×

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விலகிய நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 5 போட்டிகளை கொண்ட தொடரில் முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : T20 cricket match ,India ,New Zealand , New Zealand, T20 cricket, Indian team, batting
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...